Polladha Ulagam Lyrics » Maaran | Dhanush | Arivu : The Polladha Ulagam Lyrics / Polladha Ulagam Song Lyrics by Dhanush & Arivu from The Latest Tamil Movie “Maaran” of 2022. The Polladha Ulagam Song is Sung by Dhanush And Arivu. The Polladha Ulagam Song Music is Given by G.V. Prakash Kumar. The Polladha Ulagam Song Lyrics is Written by Vivek. The Polladha Ulagam Song is Released on 26th January, 2022. The Polladha Ulagam Song is Presented by T-Series Tamil.
Polladha Ulagam Song Details :
Song | Polladha Ulagam |
Movie | Maaran (2022) |
Singer | Dhanush And Arivu |
Music | G.V. Prakash Kumar |
Lyrics | Vivek |
Release Date | 26th January, 2022 |
Language | Tamil (Rock) |
Label | T-Series Tamil |
Polladha Ulagam Lyrics » Maaran | Dhanush | Arivu
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு..
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு..
அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ,
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ..
உன்ன கிங் என்பான் ப்றோ
வுட்டா காட் என்பான் ப்றோ,
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு னோ..
உன் ரூட்ட நீ போடு..
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு..
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா..
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு,
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு..
ஆ இரு..
என் வழி புடிச்சாலும்,
ஐ லவ் யூ மா.. மா.. மா.. மா..
நீ என்ன வெறுத்தாலும்,
ஐ லவ் யூ மா.. மா.. மா.. மா..
லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா
ஸ்மாள் ஆ நீ ஆடிக்கோ,
நீ சிந்தும் வேர்வைக்கு பூ
மாலை சூடிக்கோ..
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும்
கெத்து தான ப்றோ..
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும்
வொர்த் தான ப்றோ..
உன் ரூட்ட நீ போடு..
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு..
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா..
ஏய் இது பொல்லாத உலகம்,
நீ ரொம்ப ஷார்ப் ஆ இரு,
யாருக்கும் யார் என்ன குறைச்சல்,
நீ கொஞ்சம் மாஸ் ஆ இரு..
அவன் றைட் என்பான் ப்றோ
இவன் தப்பும்பான் ப்றோ..
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு ப்றோ..
உன்ன கிங் என்பான் ப்றோ,
வுட்டா காட் என்பான் ப்றோ..
அப்றம் சங்கூத போறான்னு,
ஹவ் வில் யு னோ..
Written by : Vivek